மஸ்ஜித் ஸலாமில் பரிசளிப்பு

மஸ்ஜித் தாருஸ் ஸலாம் நிர்வாகத்தினால் சிறுவர்கள் தொடராக மஸ்ஜிதுக்கு வருகை தருவோர் , இஷா தொழுகையின் பின்னர் கிராஅத் போட்டிகளில் கலந்து கொள்வோருக்கு பரிசளித்து கெளரவிக்கப்பட்டு வருகின்றனர்.   அதன் ஒரு நிகழ்வாக பரிசளிப்பு நிகழ்வு மஸ்ஜிதில் நடைபெற்றது.

-SAWAF -

Resource puthellil