பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

 பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை    புத்தளம்  நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.றபீக் தலைமையில்  இடம்  பெற்றது.செயலாளர் கலாநிதி எஸ்.ஆர்.எம்ஆசாத்  பொருளாலர் எஸ்.எம். ஜிப்ரி மற்றும் உயர்பீட ,கழக பிரதிநிதிகள்  கலந்துக் கொண்டுள்ளதையும் படங்களில் காணலாம்.


படம்.புத்தளம் நிருபர்