தராசு சின்னத்தின் அலுவலகம்

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் பல அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தராசு சின்னத்தில் போட்டியிடுகின்றன.இக் கூட்டமைப்பின் பிரதான அலுவலகம் நேற்று வியாழக்கிழமை புத்தளம் நகரத்தில் சர்வமத தலைவர்களினால் திறந்து வைக்கப்படுவதையும்,இங்கு இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தராசு சின்ன வேட்பாளர்களில் ஒருவரான அலி சப்ரி றஹீம் கருத்துரைப்பதையும் படங்களில் காணலாம்.