மிஷன் கிறீன் ஸ்ரீலங்கா வின் அப்பியாச கொப்பிகள் விநியோகம்

பயிற்சி கொப்பிகளின் எழுதப்படாத பக்கங்களில் இருந்து மீள் பயன்படுத்துகைக்காக தயாரிக்கப்பட்ட 200 பயிற்சி கொப்பிகள் புத்தளத்தை மையமாக கொண்டு இயங்கும் Mission Green - Sri Lanka சூழல் நேய அமைப்பினால் பு/கரடிப்புவல் சிங்கள மகா வித்தியாலயத்தில் கையளிக்கப்பட்டன.
நாம் வழங்கும் இந்த பயிற்சி கொப்பிகள் அவர்களது வாழ்வில் ஒரு சிறு மாற்றத்தையாவது ஏற்படுத்தும் என நம்புகிறோம்