புத்தளம் மொஹிதீன் ஜூம்ஆப் பள்ளியின் பங்களிப்புடன்


புத்தளம் மொஹிதீன் ஜூம்ஆப் பள்ளியின் பங்களிப்புடன்,புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பினரின் நெறியாள்கையின் கீழ் தற்போது பொலீஸ் ஊரடங்கின் காரணமாக சிரமத்துக்குள்ளாகியுள்ள கல்பிட்டி பிரதேச மக்களுக்கு தேவையான உலர் உணவு பொதிகள் கல்பிட்டி விஜய அறநெறிப்பபாடசாலையின் அதிபர் சுமித்த நாயக்க தேரர் மூலமாக பொதுமக்களுக்கு புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் பிரதி நிதிகளான அப்துல்லா மஹ்மூத் ஆலிம்,சுன்ந்தர ராம குருக்கள் ஆகியோரினால் வழங்கப்படுவதை படங்களில் காணலாம்.