தேசிய இரத்த வாங்கி விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்நாட்டில் எடப்படும் அசாதார்ன சூழ்நிலைக்கமைய இரத்த வங்கியினால் விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

தற்போதைய காலங்களை கருத்தில் கொண்டு  இரத்த முகாம்கள் ஏட்பாடு செய்வதில் பல சிரமங்கள் இருப்பதால் இந்த வேலைத்திடடம் அறிமுகம் படுத்தி யுளதாக தேசிய இரத்த வங்கியின் பணிப்பாளர் லக்‌ஷ்மன் எதிரிசிங்க கூறியுள்ளார்.  

இதனால் கொடையாளர்கள் தங்கள் இரத்தங்களை தேசிய இரத்த வங்கிக்கு வருகைதந்து இரத்ததானம் செய்வதை இலகுபடுத்தும் நோக்கில் 24 மணித்தியாலங்களும் செயற்படும் வகையில் இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் இரத்தம் வழங்க விரும்புவோர் 011 533 2153 அல்லது 011 533 2154 அழைப்பை ஏட்படுத்தி முன்கூட்டியே பதிவு சய்யவுமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறது .

மேலதிக தகவல்களுக்கு nbts.life  எனும் இணையதலத்திட்க்கு உட்பிரவேசிக்கவும்