வெப்பநிலை உயர்வடையக்கூடும்...


கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் மன்னார் வன்னி கம்பஹா மற்றும் மொணராகல மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அதிக வெப்பத்துடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன் சுகாதார திணைக்களத்தின் அறிவுறைப்படி குறித்த பகுதியை சேர்ந்த அனைவரும் நீரை கட்டுப்பாடாக பயன்ப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.