சாதாரண தர பரிட்சியில் 10346 9A சித்தி


 2019ல் நடைபெற்ற சாதாரண GCE O /L பரிட்ச்சை வெளியீடுகள் இன்று வெளியாகியது அதில்  1036 பேர் 9A சித்தியை கிட்டினர் . 73.84% ஆனார் உயர் தரத்திட்க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார் 66.82%  ஆனோர் கணித படத்தில் சித்தி பெற்றதாக தகவல்கள் குறிப்பிடுகிறது.