புத்தளம் சாஹிரா பாடசாலையில் இயங்கிவந்த தனிமை படுத்தும் நிலையம் சுத்தம் செய்யும் பனிகடந்த மூன்று வார காலமாக கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக இயங்கி வந்த புத்தளம் ஸாஹிரா கல்லூரி இன்று (24) இலங்கை கடற்படையினரால் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.